கூட்டத்தில் ஒருத்தன்
வண்ணம் மின்னும் பூமியடா
வானம் தாண்டும் ஆசையடா
கண்ணு ரெண்டில் காதலடா-அதை
பகிர்ந்திட ஓர் தோழியடா
துன்பம் தரும் வலியினில்-எனை
தாங்கும் நண்பர் கூட்டமடா
இவை அனைத்தும் நடந்திடவே
அதை காணும் சுவர்ருத் தாமரையடா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
