விழித்தெழு
நரம்பற்ற நாக்கில்
வரம்பற்று பேசினால்
இரும்பு போன்ற இதயமும்
உடைந்து போகும் துரும்பாக...
நாம் நினைப்பது போல் நிழல்
கூட நடபதிலை
பிறகு ஏன் மற்ற வரை துணைக்கு
அழைகிராய்...
விழித்து கொண்டே இரு
சென்று கொண்டே இரு
அப்பொழுது தான் நீ வாழ்ந்து கொண்டே இருப்பாய்..