நாம் கற்ற பாடம்
சின்ன சின்ன குறும்புகள்
வண்ண வண்ண ஆசைகள்
சுயனலம் இல்லா இதயத்துடன்
பிறந்திருந்தோம் நாம்
முடர்களின் கருத்துகள்
பயனற்ற கௌரவம்
இவை அனைத்தும் நாம் நம்பி
தீண்டாமை என்றே தீண்டினோம்
பெயர் சூட்டும் முன்பே
இனம் சுட்டும் இவ்வுலகில்
நாம் வாழவே
சருக்கினோம் நம் இதயம்!!