கூடாத அவசரம்

நேற்று...
அவசரமாய் சென்ற
பயணத்தால்...

இன்று...!
அவசர அவசரமாய்ச்
செல்கிறேன் 108 - ல்.

எழுதியவர் : முப்படை முருகன் (25-Aug-18, 6:22 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : koodatha AVASARAM
பார்வை : 141

மேலே