இன்பமான தற்கொலை

பிஞ்சுக் குழந்தையின்
விரல்கள் தீண்டிடவே ஓலைகளின் ஓட்டைவழியே ...
ஓயாமல் தற்கொலை செய்கிறது
இந்த மழை...

எழுதியவர் : முப்படை முருகன் (26-Aug-18, 8:42 am)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : inbhamana tharkolai
பார்வை : 1104

மேலே