சாப விமோசனமே கிடையாது

நடுத்தர மக்கள் கூட தங்கள் பிள்ளைகளை அரசாங்கப்பள்ளிக்கு அனுப்புவதில்லை.
அரசாங்க மருத்துவமனை பெயருக்கு செயல்படுகிறது.
திருந்தாத ஜென்மங்கள் பழங்கதையும், அப்பன் பெருமையும், அம்மா பெருமையும் பேசி அரசியலை நகர்த்துகிறது.
வெட்டி வீழ்த்தினால் இரவுடித்தனம் என்கிறது.
அரசியலுக்கு அதிகமாக பணம் வேண்டும் என்கிறது.
இந்த சாக்கடைகளை என்ன செய்யலாம்?
காவேரியில் அடிச்சுட்டு போகவில்லையே!
நிச்சயம், இந்த சாக்கடைகள் தனியார் மருத்துவமனைகளால் பணத் தூர்வாரப்பட்டு கடைசியில் மண்ணில் புதைக்கப்படும்.

எத்தனை விழாக்கள் வேண்டுமானாலும் பணத்தால் நடத்துங்கடா.
உங்க விலா எலும்புகளை மண் தின்னும் காலம் வராமலா போகும்?
சிறு நடுக்கத்தைத் தான் தாங்குவீர்களோ?
வெள்ளை உடுத்திய நடைபிணங்களே,
உங்கள் தலை பிணம் புதையாதவரை குரைப்பிங்க.
அடுத்து எரிக்கப்பட வேண்டியவை எரிக்கப்பட்டால் கதறுகிறீர்கள்.
உங்கள் உடலில் நலம் எப்படி இருக்கும்?
நலம் எண்ணாத இதயம் எப்படி நலமாய் துடிக்கும்?
நாடி நரம்பு அனைத்தும் தீவினையே துணையாய் கொண்ட உங்களுக்கெல்லாம் சாபவிமோசனமே கிடையாது.
ஏழையும் ஒழிய பணக்காரனும் அழிய மனித ஜந்துகள் இல்லாத காலம் சீக்கிரமே உருவாக்கட்டும்.
ம்ம். சீக்கிரம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Aug-18, 9:47 am)
பார்வை : 560

மேலே