ஹைக்கூ - காந்த ஈர்ப்பு விசை

முனைவர் பட்டம் பெற்ற
என் இயற்பியல் பேராசிரியர்
சொன்னபோது புரியாத
"காந்த ஈர்ப்பு விசை "
உன் இரு விழிகளை கண்டதும்
சட்டென்று விளங்கியது !

எழுதியவர் : குணா (27-Aug-18, 3:22 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 278

மேலே