பெண்ணை ஏன் படைத்தான்

கண்கள் திறந்து காவியம் காண
இறைவன் எனை படைதான்
கண்கள் மூடி மண்ணுள் போக
பெண்ணை ஏன் படைத்தான்!
இறைவன்
பெண்ணை ஏன் படைத்தான்!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (28-Aug-18, 3:56 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 237

மேலே