சுடர்

குடியைக் கெடுக்கும் குடியைத் தினமும்
குடிக்கா திருந்தே குடியும் – குடித்தனமாய்
வாழ முனைந்திடு வாழ்வில் உனக்கன்றே
சூழத் தொடங்கும் சுடர்.
குடியைக் கெடுக்கும் குடியைத் தினமும்
குடிக்கா திருந்தே குடியும் – குடித்தனமாய்
வாழ முனைந்திடு வாழ்வில் உனக்கன்றே
சூழத் தொடங்கும் சுடர்.