இப்படி வாழத்தொடங்கினால்

எனக்கு நான் என்ன என்ன செய்துகொண்டேன்
இன்னும் என்னெல்லாம் செய்துகொள்ளலாம்
என்று நினைப்பதைவிட்டு விட்டு நான்
என்ன செய்தேன் இவ்வுலகிற்கு , இன்னும்
என்னெல்லாம் செய்தல் சாதியம் என்று
நினைத்தால் நிச்சயம் தெரிவிற்கோர்
காந்தி உருவாகுவார் உலகை உய்விக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Aug-18, 2:18 pm)
பார்வை : 124

மேலே