உடற்பயிற்சி
உடலுக்கு வலி கொடுத்து வலு சேர்ப்பதும்
மனதுக்கு வலி நீக்கி வலு சேர்ப்பதுமாய்
விந்தையான வித்தை இது
உடலுக்கு வலி கொடுத்து வலு சேர்ப்பதும்
மனதுக்கு வலி நீக்கி வலு சேர்ப்பதுமாய்
விந்தையான வித்தை இது