மணம் வீசும் மண்வாசம்

தென்றல் தவழ
சொட்டு சொட்டாய் நீர் துளிகள் எங்கோ தூர
மனம் லேசாய் வருட ஏனோ
மழை வரும் திசை நோக்கி நான் நகர
நீர் துளி பட்டு ஏதோ ஒரு பொட்டல் காட்டில்
மழையே நீ உன் துளி பட்டு மண் கூட மனம் வீசுதே
மழையே இம்மண் கூட உனக்காக காத்திருந்து

எழுதியவர் : (29-Aug-18, 12:00 pm)
சேர்த்தது : பிரகதி சி
பார்வை : 1477

மேலே