வின்னிலொரு கண்ணாமூச்சி

முகிலிடத்து
முற்றத்து நிலவு🍁
ஒளிந்து கொள்ளத்
தேடும் வின்மீன்கள்🍁

வின்னிலொரு
கண்ணாமூச்சி🍁
கண்கள் கொள்ளும்
விந்தை காட்சி🍁

எழுதியவர் : விவேக் (30-Aug-18, 11:26 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 71

மேலே