வான வீதி தனில் நீந்தும் வெள்ளை நிலா

வான வீதி தனில் நீந்தும் வெள்ளை நிலா
நீலநதி மீதினில் நீந்திவரும் வெள்ளி அலைகள்
மௌனவிழியினில் நீ ஏந்தி வரும் அந்தி நிலா
இன்று என் கவிதையில் சித்திரா பௌர்ணமி !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Aug-18, 9:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1337

மேலே