காதல் வலி

பகலெல்லாம் கனவோடு கலக்கிறேன்
நீயில்லா தனிமைகளில்...
இரவல்லாம் கண்ணீரோடு
கரைக்கிறேன் வலிமிகுந்த நேரங்களை......

எழுதியவர் : ஜதுஷினி (1-Sep-18, 10:23 am)
சேர்த்தது : A JATHUSHINY
Tanglish : kaadhal vali
பார்வை : 364

மேலே