காரிருள் வேளையிலும் === பக்திப் பா --- 5
காரிருள் வேளையிலும்தாங்காத == பக்திப் பா --- 5
*****************************************************************
காரிருள் வேளையிலும் மின்னலெனத் தோன்றும் கனிந்தமுக மண்டலமே
போரிடும் அரக்கரைத் தாங்காத தேவர்க்கு நற் கேடையம் ஆனவளே
மார் இடும் அன்னைக்கு பால் ஒன்று சுரந்திட வழிவகுத்த சுந்தரியே
நாறிடும் இவன்வாழ்வு நன்றாக இருந்திட அருள்கூட்டு சாலாட்சியே !