பனிமலை கொண்டான் == பக்திப் பா --- 4

பனிமலை கொண்டான் == பக்திப் பா --- 4
***********************************************************8
பனிமலை கொண்டான் ஆனைக்கா அண்ணல் முப்புரம் எரித்திடவே
பிணிதீர்க்கும் கருணைமழை பெய்துலகு காத்திடும் அகிலாண்ட ஈஸ்வரியே
மணியான முத்துக்கள் கோர்த்திட்ட மாலைகள் அணிந்திடும் பேரழகே -- இவன்தன்
தணியாத தாகத்தை தீர்த்திடும் சுனையாவாய் காசிவிசா லாட்சியே !

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Sep-18, 7:37 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 34

மேலே