இயற்கையின் அழகு

பூவிதழ் அழகா.. இல்லை
புள்ளி வைத்த சிறகுகள் அழகா..

தேனுண்ணும் வண்ணத்துப்பூச்சி
தெரியாமல் செய்கின்ற

மகரந்த சேர்க்கையே
இயற்கையின் அழகு..

எழுதியவர் : ஜெய் ரெட்டி (4-Sep-18, 7:14 pm)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 973

மேலே