ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

தான்கற்ற அறிவென்னும் கல்வி கொண்டு
பிறர்கற்க அவர்கள்தம் முன்னும் நின்று
அறப்பணி செய்யும் நல் ஆசிரியரை
வாழ்வாங்கு வாழ வாழ்த்துவீரே

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (5-Sep-18, 2:21 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 293

மேலே