நானும் பனி துளியும்

முடிவில்லா சண்டைகளுக்கு
பின்
உன்னை காணும் வரையில்
கோபமாய் இருந்த நான்....!!!
எதிரில்...
உன் முகம் கண்ட
மறு நொடி
கதிர் பட்ட பனி துளியாய்
உருகி போனேனே....!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (5-Sep-18, 2:10 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : naanum pani thulium
பார்வை : 220

மேலே