கைம்பெண்

நான்
வேரறுந்து வீழ்ந்த மரம்
என் வேதனை தான்
சொல்லனுமா

மீட்டெடுத்து வளர்த்தாலும்
நாட்டு மக்கள் மூச்சு அது சுட்டெரித்து
வீழ்த்திடுமே

வெண்ணிலாக்கு பொட்டு
வைக்க
வானவில்லே வந்தாலும்
கொஞ்ச நேரம் இருந்திடுமா!

எழுதியவர் : த பசுபதி (6-Sep-18, 10:47 pm)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 53

மேலே