இன்றைய உலகம்..

திரைக்கூத்தன் தெருவில் நடித்து திரையில் திகழ்கிறான்.....!
தெருக்கூத்தன் தெருவில் நடித்து தெருவிலே துலைகிறான்.....!
என்றும் எம் உயிர் தமிழோடு....
சோ.முத்துப்பாண்டி.

எழுதியவர் : muthupandi424 (7-Sep-18, 12:39 am)
சேர்த்தது : முத்துபாண்டி424
Tanglish : indraiya ulakam
பார்வை : 86

மேலே