ஓடோடி (சூடி)
அன்பே நீ என் ஜோடி
உங்க அப்பாவை விட்டு வாடி
நீயும் நானும் ஓடி
வாழ்கை ஆரம்பிப்போம் வாடி
வந்தா வாடி
வராட்டி போடி
அன்பே நீ என் ஜோடி
உங்க அப்பாவை விட்டு வாடி
நீயும் நானும் ஓடி
வாழ்கை ஆரம்பிப்போம் வாடி
வந்தா வாடி
வராட்டி போடி