தாயோடு நான் சேயாக!

சிறிது சிறிதாக
உன் கருவரைத் தளத்தில்
என்னை சேமித்து வைக்கிறாய்
ஒரு படிமமாக!!!

நான் தரையில் தவழ்ந்ததும்
உன் "அன்பு" என்ற சூட்டில்
என்னைக் கரைய வைக்கிறாய்
ஒரு திரவமாக...!!!

-தாய்.

எழுதியவர் : காசிநாதன் (19-Aug-11, 6:14 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 333

மேலே