மெல்ல பேசு

அன்பே... மெல்ல பேசு
காலத்திற்கும் கால்கள் உள்ளதே...

தினம்தோறும்...
உனை நினையாத,
நாட்கள்
என்று
ஒன்றுமில்லை.
அன்பே... மெல்ல பேசு
காலத்திற்கும் கால்கள் உள்ளதே...

வீசும்...
அந்த தென்றல் வந்து
காதில்... சொல்லும்...
நீ இல்லா...
நிமிடம் அது
என்னை...
கொல்லும்.

பிரிவினால் உன்னை...
நினைக்கின்றேன்....
ஒவ்வொரு நொடியும்.....
எனைகொன்றேன்....

இனியொரு நாளும்,
நானும்...
உன்னை...
பிரிய...
மாட்டேன்....

அன்பே... மெல்ல பேசு
காலத்திற்கும் கால்கள் உள்ளதே...

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (9-Sep-18, 2:15 pm)
Tanglish : mella pesu
பார்வை : 340

மேலே