kavithi

மல்லியுடன் பூமாலை சூடி
நாணத்துடன் நட்புகள் சூழ
உறவுகள் முன் உள்ளம் இடம் மாற
வாழ்க்கை துணையாய் வலதுபுறம் நீ அமர
வானத்து இடியாய் மேளம் கொட்ட
மூன்று முடிச்சிகளில் உன்னை முழுவதும் ஆள
மஞ்சள் பூசிய முகத்தில் குங்குமம் இட்டு
பளிங்கு பாதம் பற்றி சந்தனம் தடவி
மெட்டி இட்டு
உன் விரல் பிடித்து தொடர்வேணடி
உயிர் பிரியும் வரை நம் காதலுடன் கடைசிவரை(0783594799)

எழுதியவர் : (9-Sep-18, 1:43 pm)
சேர்த்தது : Aslam
பார்வை : 61

மேலே