என்னவள் அருகில் இல்லை
என்னை நெருப்பு தழலில் துணித்த உணர்வு
கதிரவன் என்னை விழுங்கியதாய் எண்ணம்
நிலவு நகர்ந்ததும் இருள் மறந்ததோ நகர்ந்திட
இரவின் தோழமை உறக்கமும் எதிராளி ஆனது எனக்கு
என்னவள் என்னருகில் இல்லாததின் விளைவு இப்படி