ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்----------புராட்டாசி மாத இலக்கியக் கலந்துரையாடல்

கலந்துரையாடல்

தமிழ்மொழி பேணலில் கணினியின் பங்கு

சிறப்புப் பேச்சாளர்கள் உரை

தமிழ் கற்றல் கற்பித்தலில் கணினி தொழில் நுட்பத்தின் பங்கு” – தாரணி கேதீஸ்வரன்

“மின்னூல்” (eBook) - பொன் குலேந்திரன்

இணையப் பாதுகாப்பு” (Cyber Security) – குமுதினி பொன்னுத்துரை

தமிழ்க் கணிமையின் இன்றைய வளர்ச்சி நிலை”-வல்லிபுரம் சுகந்தன்

ஐயந்தெளிதல் அரங்கு

29-09-2018 (Saturday)

நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

எழுதியவர் : (10-Sep-18, 6:00 am)
பார்வை : 49

மேலே