காத்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்...
என் எண்ணங்கள் வரைகிறேன் எழுத்துக்களாக,
அதில் வண்ணகங்கள் தூவினேன் நினைவுகளாக,
காகிதமும் கவலைக்கொள்ளுதே உன் பிரிவினால்,
எழுதுகோலும் வருந்துதே தனிமை துயரினால்,
இலக்கணம் இல்லா கவிதை இது,
இலக்கியம் சொல்லா கவிதை இது,
உனக்காக காத்திருக்கும் காதலின் கவிதை இது.
-நரேன்.