தாகம்..

ஏற்படும்
தாக்கத்தை
கவிதையாய்
எழுதுவது
வழக்கம்..

தாக்குவது
நீயென்றால்
தாக்கட்டும் இந்த
தாக்கம் மேலும்
எனை போட்டு
புரட்டியெடுக்கட்டும் என காத்திருக்கும்
சுகமிருக்கே
ஆஹா...

..##கண்ணம்மா

..##சேகுவேரா சுகன்..

எழுதியவர் : சேகுவேரா சுகன்.. (13-Sep-18, 10:57 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : thaagam
பார்வை : 59

மேலே