தகுதியுடையோர்

தலைவிரித்தாட தாங்கும்- பூமி
திறம் படைத்தோர் வாழ்வுதனில்
வெற்றுக் காகிதங்களாய் சாம்பலாக்கி- ஓர்
செஞ்சுடராய் அழித்திடக் காண்பர்

ரா. அன்பரசு
ஆங்கில ஆசிரியர்,
கோவை.

-அன்பு

எழுதியவர் : அன்பு (14-Sep-18, 7:24 pm)
சேர்த்தது : ANBARASU
பார்வை : 66

மேலே