ANBARASU - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ANBARASU
இடம்:  COIMBATORE
பிறந்த தேதி :  23-Apr-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2014
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  10

என் படைப்புகள்
ANBARASU செய்திகள்
ANBARASU - ANBARASU அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2020 12:23 am

*"எதிர் நீச்சல்"*

பாரினில் பிறந்திடும் யாவரும் - இங்கே
தேரினில் உலாப் போவதில்லை
தேங்கிடும் ஓடையும் கூட மாசண்டும்
ஓங்கிடும் ஒற்றைக்கல் தெளியவைக்கும். 

சுற்றும் காற்றாடிக்கும் எதிர்விசைக் காற்று
குற்றம் சாட்டப்பட்ட குருடனுக்கு ஏது திசை?
நேரங்கள் சாதிக்கப் பிறந்த சாமணியனுக்காம்
வேதங்கள் குறைசொல்லிக்  கும்மியடிப்பவனுக்கு.

தடைகற்கள் முகத்தில் உமிழ்ந்த அமிலம்
கடைக்கோடி சென்றாலும் பிளிரி எழவே
கூட்டுபுளுவும் கூட்டில் அடைபட்டே சாகும்
ஓட்டைப்பிழந்து வண்ணம் பூசும் வரை.

சமுத்திரம் மூழ்கி  முத்தெடுக்க திரானியின்றி
தமுத்திரம் சாடிப் பலனில்லை
ஆத்திரம்கொண்டு வெகுந்தெளும் முன் - சூரிய
ரெளத்திரம் பழகு.

மூலையில் மண்டிக் கிடந்தால் - உன்
சோலையில் என்றும் இலையுதிர் காலமே
விழித்தெழும் பொழுதினில் எல்லாம் போராடு
மழைத்துளி மண்ணில் விழும் வசந்தகாலமே...

ஆற்று ஓடையில் நடை பயிலாதே
காட்டாற்று வெள்ளத்தில் கரம் தேடாதே
எதிர் நீச்சல் போடு- வெற்றி உனதே!!!

இவன்,
இரா.அன்பரசு,
கோவை..

மேலும்

ANBARASU - எண்ணம் (public)
08-Apr-2020 12:23 am

*"எதிர் நீச்சல்"*

பாரினில் பிறந்திடும் யாவரும் - இங்கே
தேரினில் உலாப் போவதில்லை
தேங்கிடும் ஓடையும் கூட மாசண்டும்
ஓங்கிடும் ஒற்றைக்கல் தெளியவைக்கும். 

சுற்றும் காற்றாடிக்கும் எதிர்விசைக் காற்று
குற்றம் சாட்டப்பட்ட குருடனுக்கு ஏது திசை?
நேரங்கள் சாதிக்கப் பிறந்த சாமணியனுக்காம்
வேதங்கள் குறைசொல்லிக்  கும்மியடிப்பவனுக்கு.

தடைகற்கள் முகத்தில் உமிழ்ந்த அமிலம்
கடைக்கோடி சென்றாலும் பிளிரி எழவே
கூட்டுபுளுவும் கூட்டில் அடைபட்டே சாகும்
ஓட்டைப்பிழந்து வண்ணம் பூசும் வரை.

சமுத்திரம் மூழ்கி  முத்தெடுக்க திரானியின்றி
தமுத்திரம் சாடிப் பலனில்லை
ஆத்திரம்கொண்டு வெகுந்தெளும் முன் - சூரிய
ரெளத்திரம் பழகு.

மூலையில் மண்டிக் கிடந்தால் - உன்
சோலையில் என்றும் இலையுதிர் காலமே
விழித்தெழும் பொழுதினில் எல்லாம் போராடு
மழைத்துளி மண்ணில் விழும் வசந்தகாலமே...

ஆற்று ஓடையில் நடை பயிலாதே
காட்டாற்று வெள்ளத்தில் கரம் தேடாதே
எதிர் நீச்சல் போடு- வெற்றி உனதே!!!

இவன்,
இரா.அன்பரசு,
கோவை..

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (2)

தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)
மேலே