அங்கீகாரம்

உழைத்து
களைத்து
ஓய்ந்த பின்னும்
கிட்டவில்லை
அங்கீகாரம்
அங்கே
தென்பட்டதெல்லாம்
அகங்காரம்
இதை நினைந்தே
நீர்
கண்களோரம்
எங்கே
உழைப்பிற்கு
அங்கீகாரம்...

எழுதியவர் : செல்வமணி குருசாமி. T (16-Sep-18, 3:30 pm)
Tanglish : ankeekaaram
பார்வை : 67
மேலே