சிலையின் வலி

வலிகளை தாங்கும்
கற்கள் தான் சிலையாகிறது

சிற்பிக்கு தான்
தெரியும்

சிலையை
விட

சிதறிய
கல்லுக்குத்தான்
அடி அதிகம் என்று.

எழுதியவர் : senthilprabhu (16-Sep-18, 7:54 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : silaiyin vali
பார்வை : 155

மேலே