வாழ்க்கை உன் கையில்
சிலர் சிரித்து கொண்டே
விளையாடுகின்றார்கள்
முக புத்தகத்தில்!!
பலர் நினைத்துக்
கொண்டே சாகின்றார்கள்
வாழ்க்கை புத்தகத்தில்!!
சிலர் சிரித்து கொண்டே
விளையாடுகின்றார்கள்
முக புத்தகத்தில்!!
பலர் நினைத்துக்
கொண்டே சாகின்றார்கள்
வாழ்க்கை புத்தகத்தில்!!