தவிப்பாய் தவிக்கிறேன்

புல்வெளியில் பனிபடர்ந்த குளிர்!

இரவில் நிலவின் ஒளி!

தனிமையில் கழியும் இரவு!

தேகமெங்கும் மீண்டும் தென்றல் காற்று!

என்னை அறியாமல் தந்தி அடிக்கும் என் இதழ்கள்!

அனைத்தும் ஒவ்வொரு நொடியும் நீயில்லாத தனிமையின் தவிப்பை எனக்குள் நெருப்பாய் கொதிக்க வைக்கிறது!

எழுதியவர் : சுதாவி (17-Sep-18, 8:55 am)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 244

மேலே