என் காதலியே

'யாரையேனும் காதலிக்கிறாயா' என்ற
கேள்வியை எதிர்கொள்ளும்போது
இல்லை என்றபடி உன்னை
எண்ணிக்கொள்கிறேன்

எழுதியவர் : தஞ்சை இனியவன் (17-Sep-18, 8:54 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : en kathaliye
பார்வை : 54

மேலே