காக்கும் கரம்

வான்மழை
பூமிக்கு உயிர்.
வண்ண நிலவு
முகிலுக்கு உறவு.
காற்று இல்லை
என்றால்
கலங்கிடும் அகிலம் .
காக்கும் கரத்தினை
நாம் போற்றுவோம்
என்றென்றும்.!
வான்மழை
பூமிக்கு உயிர்.
வண்ண நிலவு
முகிலுக்கு உறவு.
காற்று இல்லை
என்றால்
கலங்கிடும் அகிலம் .
காக்கும் கரத்தினை
நாம் போற்றுவோம்
என்றென்றும்.!