தவம்
என்தன் நினைவுகள்
உன்னை ஏந்தி
என்தன் விழிக்குள்
உன்னை தழுவி
என்தன் கைகளில்
உன்னை ஏற்று
என்தன் தவத்தை
நீ பூர்த்தி செய்ய
வா அழகிய
என் தன் செல்லமே!!!
என்தன் நினைவுகள்
உன்னை ஏந்தி
என்தன் விழிக்குள்
உன்னை தழுவி
என்தன் கைகளில்
உன்னை ஏற்று
என்தன் தவத்தை
நீ பூர்த்தி செய்ய
வா அழகிய
என் தன் செல்லமே!!!