தத்துவம் 16

இந்த கவிதை வெறும் ஒரு சிந்தனைக்காகவே:

காதல் : இரு வரும் செய்தால் மட்டும் தான்

ஆசை : எல்லா வயதிலும் வரும் ஓன்று

கவிதை : பாதி உண்மை பாதி பொய்மை

எண்ணம் : தனி மனிதனின் வண்ணம்

கல்வி : அறியாததை அறிய வைக்கும்

பணம் : உலகை சுற்றும் வாலிபன்

வயசு : கால கடிகாரம் ஓடி கொண்டே இருக்கும்

குழந்தை : வளரும் வரை தான்

சிற்பம் : அழியாத ஓன்று

பாடல் : கவிஜனின் உயிர் நாடல்

குரல் : பாடகரின் உயிர் நாடல்

திருக்குறள் : அது வள்ளுவரின் கை எழுத்து

திறமை : இது வல்லவர்க்கே உரியது

கடவுள் : அவர் நல்லவற்கே

இறப்பு : எல்லோருக்கும் வரும் ஓன்று

எழுத்து டாட் காம் : நல்ல கவிதைக்கே

எழுதியவர் : கவி மணியன் (20-Aug-11, 8:06 pm)
சேர்த்தது : maniyan
பார்வை : 443

மேலே