உயர்ந்த மனிதன்

வெற்றிகிட்டும் போதும்
தோழனின் தோல்விக்காக
துன்பம் கொள்பவன் மனிதன்;
தோல்விக்கிட்டிய போதும்
தோழனின் வெற்றிக்காக
இன்பம் கொள்பவன் உயர்ந்த மனிதன்.

எழுதியவர் : கௌசல்யா ஜெயக்குமார் (24-Sep-18, 1:49 pm)
சேர்த்தது : kowsalya jayakumar
Tanglish : uyarntha manithan
பார்வை : 545

மேலே