புலம்பல்

தவமிருந்து
பெற்றேன் பிள்ளைகளை!
ஆறுதல் ொல்லத்தான்
இன்று யாருமில்லை?!
முதி ோர் இல்லத்தில்
அனாதையாய் நான்?!

எழுதியவர் : உஷாராணி (24-Sep-18, 4:26 pm)
Tanglish : pulambal
பார்வை : 646

மேலே