பார்த்ததும் பதைபதைக்கும்

பார்க்க பரிதவித்த மனம்
பார்த்ததும் பதைபதைக்கும்

பாவை பார்வை பாய
பரவும் பரவசம்

பால்மேனி பார்த்திட
பல்லக்கு தோற்றிட

பல்லழகு பார்த்திட
பகலாகும் இரவும்

பாரினில் நீயே அழகு
பாவை நீயே உலகு

பாற்கடல் அன்பில்
பறிக்கொடுதேன் என்னை
பதில் கேட்டு காதலென
பரிசளிதேன் என்னை...!!!

எழுதியவர் : ஜெகன் ரா தி (25-Sep-18, 10:13 am)
சேர்த்தது : ஜெகன் ரா தி
பார்வை : 122

மேலே