உன் பெயர்

அன்பே

உன் பெயர் இன்று
எனக்கு
ஸ்ரீ ராம ஜெயம் ஆனது

கை விரலும் சிவந்தந்து
வெட்கத்தில்

எழுதியவர் : devikutty (25-Sep-18, 4:15 pm)
Tanglish : un peyar
பார்வை : 300

மேலே