காதல் சந்தை

சிந்தையில் சிந்தனையோடு சந்தையில் உலா வர காய்கனியோடு என் மனதினையும் வாங்கிப் போனவளே வரும் வாரம் நீ வரும் வாரம் ஈடாக உன் மனதை தருவாயா...

எழுதியவர் : ராமச்சந்திரன் (25-Sep-18, 4:37 pm)
சேர்த்தது : ராமச்சந்திரன்
Tanglish : kaadhal santhai
பார்வை : 56

மேலே