என் காதல்

விட்டு விட்டு பாடும்
கெட்டுப்போன வானொலி இல்லை
என் காதல்
விட்டு விட்டு உன்னை நினைக்க

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (25-Sep-18, 4:43 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 422

மேலே