என் சுவாசக் காற்றே

மனதோடு நான் பேச ஆயிரம் இருக்க துணை தேடி தூரம் செல்ல நேரமில்லை...
எனைத் தேடி ஓர் உறவு வந்ததெனில் உனை கடந்து ஓர் நொடியும் சுவாசமில்லை...

எழுதியவர் : ராமச்சந்திரன் (25-Sep-18, 4:55 pm)
சேர்த்தது : ராமச்சந்திரன்
Tanglish : en suvasak kaatre
பார்வை : 58

மேலே