விலாசம்

கனவுக் காட்டின் கள்ளிச் செடிகள்...நுரைபடிந்த கடலன்னையிடம் விலாசம் கேட்கின்றன..!
என் இமைகளின் இரங்களுக்கு மலர் அஞ்சலி வேண்டி நிற்கிறேன்..,
உன் வருகையின் விண்ணப்பம் வேண்டி...!

எழுதியவர் : சரண்யா (25-Sep-18, 5:38 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : vilasam
பார்வை : 95

மேலே