அருமை தாத்தா
என் தமிழ் முதல் கவிதை.
கவிதையின் பெயர் ; அருமை தாத்தா
எங்க நாட்டு - தாத்தா
எல்லோருக்கும் தெரித்த - தாத்தா
பொக்க வாய் - தாத்தா
பொய் சொல்லாத - தாத்தா
சட்டை இல்லாத - தாத்தா
சதம் முடித்த - தாத்தா
சட்டம் படித்த - தாத்தா
வெள்ளையனை வெளியேற்றிய - தாத்தா
சத்தியமே,,,, வாழ்வு என்ற - தாத்தா
அது சாத்தியமே என்ற - தாத்தா
ரூபாய் நோட்டில் சிரிக்கும் - தாத்தா
எல்லோர் இடத்திலும் இருக்கும் - தாத்தா
தாத்தா காந்தி சொல்வழி நடப்போம்
தூய்மையான இந்தியாவை காண்போம்
வாழ்க இந்தியா