சிரிச்சா போச்சு

"ஏண்டி....உங்க வீட்டு டி.வி.யில ஏன் நகைச்சுவை சேனல்கள் மட்டுமே வருது.....?!"


"அதுவா...எல்லாம் என் மாமியாருக்காகத்தான்...."


"சே... இப்படி ஒரு மருமகளா....! உன் மாமியாரை எப்பவுமே சந்தோஷமா வைக்கனும்னு நினைச்சிருக்க பார்த்தியா....கிரேட்....!!"


"அட நீ வேற..... டாக்டர்... மாமியார்கிட்ட அதிகமா சிரிக்கக்கூடாது...இதயம் பலவீனமா இருக்குன்னு சொன்னாரு....அதான்........."

எழுதியவர் : ஷெரிப் (29-Sep-18, 8:39 am)
சேர்த்தது : உமர்
பார்வை : 249

சிறந்த நகைச்சுவைகள்

மேலே